YouTube player


மனம் ஒன்றை நம்பிவிட்டால் உடல் அதற்கு கட்டுப்பட்டுவிடுகிறது.

முடியும் என்பதும் முடியாது என்பதும் மனதைப் பொறுத்தது. உடலின் ஒட்டுமொத்த ஆற்றலும் மனம் என்னும் சிறிய சிமிழிக்குள் அடங்கியிருப்பதுதான் ஆச்சரியம். உடலை பலப்படுத்துவதைவிட மனதை பலப்படுத்துவதற்குத்தான் ஒருவன் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் உணரும் பயமும் பதற்றமும் உங்கள் ஆற்றல்களை சூன்யமாக்கிவிடும்.

Watch all videos

Next comment video

கமெண்ட் முக்கியம் பிகிலு.

கேள்வி: மூன்று பயிற்சி வீடியோக்களையும் பார்த்துவிட்டு எத்தனை மணிக்குள் நீங்கள் மூன்று வீடியோவுக்கு கீழும் கமெண்ட் செய்வீர்கள் என்று எனக்கு இப்பொழுது தயவுசெய்து உங்கள் பதில் உடனடியாக கொடுங்கள் .ஏனென்றால் பதினோராவது நாள் வீடியோ உங்களுக்கு நான் அனுப்ப வேண்டியது உள்ளது.

இந்த மூன்று வீடியோவிலும் எளிய தியான பயிற்சிகள் இருக்கிறது இதை நீங்கள் செய்து முடித்த பிறகு 11ஆவது பயிற்சியில் கலந்து கொள்வது பயனாளிக்கும் அது இன்றே நீங்கள் கலந்து கொள்ளலாம் உடனடியாக இந்த மூன்றிலும் கலந்து கொள்ள வேண்டும் நீங்கள் எத்தனை மணிக்கு கலந்து கொண்டு முடிப்பீர்கள் என்பதை எனக்கு நேரம் குறிப்பிட்டு உடனே பதிலாக கொடுங்கள்.
Pls answer me

Share your friends10th video

மனம் ஒன்றை நம்பிவிட்டால் உடல் அதற்கு கட்டுப்பட்டுவிடுகிறது. முடியும் என்பதும் முடியாது என்பதும் மனதைப் பொறுத்தது. உடலின் ஒட்டுமொத்த ஆற்றலும் மனம் என்னும் சிறிய சிமிழிக்குள் அடங்கியிருப்பதுதான் ஆச்சரியம். உடலை பலப்படுத்துவதைவிட மனதை பலப்படுத்துவதற்குத்தான் ஒருவன் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் உணரும் பயமும் பதற்றமும் உங்கள் ஆற்றல்களை சூன்யமாக்கிவிடும். Watch all videos Next comment video கமெண்ட் முக்கியம் பிகிலு. கேள்வி: மூன்று பயிற்சி வீடியோக்களையும் பார்த்துவிட்டு எத்தனை மணிக்குள் நீங்கள் மூன்று வீடியோவுக்கு கீழும் கமெண்ட் செய்வீர்கள் என்று எனக்கு இப்பொழுது தயவுசெய்து உங்கள் பதில் உடனடியாக கொடுங்கள் .ஏனென்றால் பதினோராவது நாள் வீடியோ உங்களுக்கு நான் அனுப்ப வேண்டியது உள்ளது. இந்த மூன்று வீடியோவிலும் எளிய தியான பயிற்சிகள் இருக்கிறது இதை நீங்கள் செய்து முடித்த பிறகு 11ஆவது பயிற்சியில் கலந்து கொள்வது பயனாளிக்கும் அது இன்றே நீங்கள் கலந்து கொள்ளலாம் உடனடியாக இந்த மூன்றிலும் கலந்து கொள்ள வேண்டும் நீங்கள் எத்தனை மணிக்கு கலந்து கொண்டு முடிப்பீர்கள் என்பதை எனக்கு நேரம் குறிப்பிட்டு உடனே பதிலாக கொடுங்கள். Pls answer me Share your friends

By admin

Cure Naturally

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *