100 வயசு வரை உங்களை வாழ வைக்கும் இயற்கை உணவுகள்! உங்களுக்காக ஒரு டயட் ப்ளான்!!
அனைவருக்கும் நோய்கள் அணுகாமல், நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ ஆசைதான், ஆயினும் இக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் எல்லாம் அதற்கு எதிராகவே இருக்கிறதே, அதை எப்படி சீராக்குவது என்று பார்ப்போம். உடலில் நோய்கள் தோன்ற அடிப்படைக் காரணம்,…