Category: Feedback

Thendral Foundation Feedback

கீர்த்திபாலா,சென்னை உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் தென்றல் பவுண்டேஷன் நடத்தும் 16 நாட்கள் கழிவுநீக்க பயிற்சியில் சேர்ந்தேன்ஆச்சரியம் ஆனால் உண்மைஎண்ணியவாறே 16கிலோ எடையும் குறைந்தது தொடர்ந்து ஆழ்மன பயிற்சி மூலம் மனரீதியாக பிரச்சினைகளிலிருந்து தீர்வு காண முடிந்தது…