DAY 9 :
மனித வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் சில மணிநேரம் உரையாடினாலே போதுமானது. இந்த ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் அணுதினமும் அளவுக்கு மீறிய தகவல்குப்பைகளை உங்கள் மீது வந்து கொட்டிக்கொண்டேயிருக்கின்றன. அவர்கள் விரிக்கும் விளம்பர வலைகளில்…