இரண்டாம் நாள் பயிற்சி லிங்க் 👆

நாளை மூன்றாம் நாள் பயிற்சி நோட்டு பேனா தேவை…

Zoom online and YouTube மூலம் பயிற்சி நடக்கிறது.

இந்த பயிற்சி தீபாவளி முன்னிட்டு உங்களுக்குள் இருக்கும் மன அரக்கனை வதம் செய்யும் பயிற்சியாக இருப்பதால் தொடர்ந்து 11 நாட்களும் கலந்து கொள்ளவும்.

முதல் நாள் பயிற்சி லிங்க் 👇
https://youtu.be/N17ORYAe72Q

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நீங்கள் யாரெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் தேடித் தேடி இந்த லிங்கை உடனடியாக அனுப்பி வையுங்கள். மிகப்பெரிய அற்புதங்களும் மிகப் பெரிய அதிசயங்களும் நான் சொல்லியிருக்கும் தகவல்கள் மூலமாக அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் என்பதற்கு நான் உறுதி தருகிறேன்.

பயிற்சியும் முடிந்தவுடன் நீங்கள் அனைவரும் யூட்யூபில் பயிற்சியில் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை கமெண்ட் ஆக தங்கள் பெயருடன் எழுதுங்கள். நான் ஒவ்வொரு கமெண்ட்டையும் கவனிக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி நடப்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்..

தீயா வேலை செய்யனும் குமாரு…Day 2 link *2.11.2023* https://youtu.be/Rg0cNeyPbIQhttps://youtu.be/Rg0cNeyPbIQ

இரண்டாம் நாள் பயிற்சி லிங்க் 👆 நாளை மூன்றாம் நாள் பயிற்சி நோட்டு பேனா தேவை… Zoom online and YouTube மூலம் பயிற்சி நடக்கிறது. *இந்த பயிற்சி தீபாவளி முன்னிட்டு உங்களுக்குள் இருக்கும் மன அரக்கனை வதம் செய்யும் பயிற்சியாக இருப்பதால் தொடர்ந்து 11 நாட்களும் கலந்து கொள்ளவும்.* முதல் நாள் பயிற்சி லிங்க் 👇https://youtu.be/N17ORYAe72Q

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நீங்கள் யாரெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் தேடித் தேடி இந்த லிங்கை உடனடியாக அனுப்பி வையுங்கள். மிகப்பெரிய அற்புதங்களும் மிகப் பெரிய அதிசயங்களும் நான் சொல்லியிருக்கும் தகவல்கள் மூலமாக அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் என்பதற்கு நான் உறுதி தருகிறேன். பயிற்சியும் முடிந்தவுடன் நீங்கள் அனைவரும் யூட்யூபில் பயிற்சியில் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை கமெண்ட் ஆக தங்கள் பெயருடன் எழுதுங்கள். நான் ஒவ்வொரு கமெண்ட்டையும் கவனிக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி நடப்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.. தீயா வேலை செய்யனும் குமாரு…

By admin

Cure Naturally

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *