
🍠🥔🍠🥔🍠🥔🍠🥔🍠🥔🍠🥔
முடவாட்டுக்கால் கிழங்கின் நன்மைகள்
• ☕மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, பாத வலி நீக்கும்.
• 🥃முழங்கால் சவ்வு பலவீனம், தவை பிறழ்சியை சரி செய்யும்.
• 🍛குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தலை சரி செய்யும்.
• 🥘மூட்டுகளில் உள்ள சவ்வு, தசைகளையும், தசை நாற்களையும் உறுதி செய்கிறது.
•🥗 கழுத்து வலியை சரி செய்யும்.
•🍵 கை, கால் வீக்கம் சரியாகும்.
• 🥣உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்கும்.
• 🫖பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும்.
• 🧄சளி, காய்ச்சலை குணப்படுத்தும்.
• 🍲சுவாசப் பாதையை சரி செய்யும்.
• 🧉நோய் தொற்றை தடுக்கும்.
•🍚 மலட்டுத்தன்மையை சரி செய்யும்.
• 🦴எலும்புத் தேய்மானத்தை சரி செய்யும்.
• 🍙எலும்பு அடர்த்திக் குறைவு (Osteopenia) நோயைத் தடுக்கும்.
•🥒 உடல் முழுதும் உள்ள எலும்புகளை பலப்படுத்தும்.
• 🍅இரத்த சோகையை சரி செய்யும்.
•🍑 மாதவிடாய் பிரச்சனையை சீராக்கும்.
• 🍇கருப்பைக் கோளாறுகளை சரி செய்யும்
• 🍓செரிமான உபாதைகள் போன்றவை குணமாகும்.
• 🍊வாத நோய்களை சரி செய்யும்.
• 🍐உடலில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றும்
• 🍋உடலில் தேவையில்லா கொழுப்புக்களை கரைக்கும்.
• 🍌குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity Power) அதிகப்படுத்தும்.
• 🥭உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமப்படுத்தி நம்மை காக்கும்.
• 🥝உடலில் இராஜ உறுப்புக்களை பலப்படுத்தி ஆயுலை அதிகரிக்கச் செய்கிறது.


இயற்கையோடு இணைந்து இருங்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்
நீங்கள் உட்கொள்ளும் உணவு என்னாலும் ஆரோக்கியமானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும்