நிரந்தர உடல் ஆரோக்கியம் எப்ப கிடைக்கும்..எதனால் கிடைக்கும்..
உங்களுக்கு என்னென்ன உடல் பிரச்சனை இருக்கு…
இந்தெந்த பிரச்சனைகள்லாம் உங்களுக்கு இருக்குனு யார் சொன்னாங்க..
பிரச்சனைகள் இருக்குனு சொன்னவங்க ஏன் இந்தெந்த உடல் பிரச்சனை உங்களுக்கு வந்ததுனு சொன்னாங்களா..???
அதற்கான நிரந்தர தீர்வு ஏதாவது சொன்னாங்களா..??இல்லனா, தற்காலி தீர்வா மாத்திரை, மருந்து சாப்பிடுங்க.. Surgery பண்ணிக்கோங்க..இந்த Treatment எடுத்துக்கோங்க..இந்த Testing பண்ணுங்க..இந்த மூலிகை சாப்பிடுங்க..இந்த meditation பண்ணுங்க… இவங்ககிட்ட healing பண்ணிக்கோங்க..இந்த Excises பண்ணுங்க..இந்த கோவிலுக்கு போங்கனு..இந்த பரிகாரம் பண்ணுங்கனு இன்னும் பல விதமா உங்க பிரச்சனைக்கு தீர்வு சொன்னாங்க..
இதுல ஒருசிலர் சொல்லிருக்க கூடிய விஷயங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது தான்..நல்லது தான்..ஆனா, நிரந்தர தீர்வையும் கொடுக்காது..முழு பலனை கொடுக்காது..
ஏன்னு கேட்குறீங்களா..
உங்க ஆரோக்கியத்தை தொலைச்ச இடம் எங்கனு சரியா உங்களுக்கு தெரியுமா..
ஆயுசு நூறு பயிற்சிக்கு வாங்க..உங்க ஆரோக்கியம் தொலைஞ்ச இடம் எங்க..
எதை சரி பண்ணிக்காம வேற எந்த மருத்துவம் போக வேண்டியது இருக்காதுனு உங்க உடல் ஆரோக்கியம் பற்றி முழுசா தெரிஞ்சிப்பீங்க..
சித்தமருத்துவம், யோகம், தியானம், உடற்பயிற்சி, Healing முறைகள், கோவிலுக்கு போறது, பரிகாரம் பண்ணுறது எல்லாமே நம்மை இன்னும் Energized பண்ண தான்..
இதெல்லாம் பண்ணா வியாதி குணமாகும்..
இதெல்லாம் செய்யுறதை விட்டுட்டீங்கனா மறுபடியும் உடல் பிரச்சனை வந்திடும்..
- உணவு முறையும், அடிப்படை பழக்க முறையும் மாற்றினாலே 97% மக்களுக்கு நிரந்தரமாக உடல் பிரச்சனை சரியாகிடும்..
மற்ற 3% நபர்களுக்கு உணவு முறை, அடிப்படை பழக்கவழக்கங்களை மாற்றியும் வியாதி குணமாகலனா, வேற காரணமா இருக்கும்..
- அவங்களுக்கு ஏதாவது மனபிரச்சனை இருக்கலாம்..(குடும்பம் பற்றி, பொருளாதார நிலையை பற்றி, எதிர்காலம் பற்றி, யாராவது அவங்களை புஞ்சிக்காம கஷ்டபடுத்திருந்தால், எதிர்பாராம நடந்த சம்பவங்களை பற்றி யோசிச்சிட்டே இருக்கிறது..
மற்றவர்களுக்கு நடந்த கஷ்டமான சம்பவம் நமக்கும் நடந்திடுமோனு பயப்படுறது..
தேவையில்லாம படம் சிரியல், newsனு பார்த்து பார்த்து அதை பற்றியே யோசிக்கிறது..சரியா தூங்காம இருக்கிறதுனு..ஏதாவது உங்க மனநிலை பிரச்சனை இருந்தாலும் கண்டிப்பாக உடல்லயும் பிரச்சனையும் இருக்கும்..)
நீங்க ஆரோக்கியமான உணவே சாப்பிட்டாலும் செரிச்சிட்டு கழிவு எல்லாமே வெளியேறிடனும் தான..கழிவுகள் தேங்கி மலச்சிக்கல் பிரச்சனையை உருவாக்குச்சினா உடல் பிரச்சனை வரும் தான..
மலச்சிக்கல் பிரச்சனைக்கு முதல் காரணமே மனசிக்கல் தான்னு சொல்வாங்க..
அதுவும் இல்லாம ஆண், பெண்களுக்கு அவங்கவங்க gender ரீதியான உடல் பிரச்சனைகளும் வரலாம்..
உங்க மன ரீதியா என்னென்ன பிரச்சனை இருக்கோ அதை பற்றி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிங்கனா.. தெளிவாகிடுச்சினா உடல் பிரச்சனையும் சரியாகிடும்..
எல்லா விதமான மனபிரச்சனைக்கும் இங்க தென்றல் ஐயாவோட பயிற்சிகளில் தீர்வு இருக்கு..
- இன்னும் ஒருசிலருக்கு அவங்க சுற்றியுள்ள சூழல் சரியில்லாம இருந்திருக்கலாம்..
(உணவு மாற்றம், அடிப்படை பழக்கவழக்கங்களை மாற்றம் பண்ணியும், மன பிரச்சனை எதுவும் இல்லாம நிம்மதியோட இருந்தும் உடல் பிரச்சனை சரியாகலனா நீங்க வசிக்கிற இடத்தில், வேலை பார்க்கும் இடத்தில் சரியான காற்று வசதி, தண்ணீர் வசதி, சூரிய வெளிச்ச வசதி இல்லாத இடமாக இருந்திருக்கலாம்..
AC, Fridge போன்றவற்றை பயன்படுத்துறவங்களா இருந்திருங்கலாம்..
இல்லனா,
செயற்கை முறையில், ரசாயனங்கள் பயன்படுத்தி விவசாயம் பண்ண உணவுகளை எடுத்துக்கிறவங்களா இருக்கலாம்..
அவங்கவங்க இயற்கை சூழ்நிலையை பொருத்தும் உடல் பிரச்சனை குணமாக தாமதமாகலாம்..
(குளிர் பிரதேசங்களில் வாழ்ற மக்கள் என்ன உணவு எடுத்துக்கனும் எப்ப உடல் பிரச்சனை சரியாகும்.. கடலோர பகுதியில் உள்ளவங்களுக்கு எப்ப குணமாகும்னு பல விஷயம் இருக்கு..)
எல்லாமே தெளிவாக தெரிஞ்சிக்கனுனா நீங்களும் ஆயுசு நூறு பயிற்சிக்கு வாங்க.. - இன்னும் ஒருசிலருக்கு அவங்க கர்மாபடி இருக்கலாம்..
- பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய வியாதியாக இருக்கலாம்..
இதற்கும் தீர்வு இருக்கு..
நீங்க கற்றுக்கிட்டு சரியா கடைபிடிப்பதில் தான் மாற்றத்தை உணர முடியும்..
கர்மாபடி இருக்க கூடியதை அனுபவிச்சி தான் தீரனும்..
ஆனா, மதியை பயன்படுத்தி தீர்வு காண வழியை தேடலாம்..
உடல் மன சார்ந்த நிறைய நிறைய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு இருக்கு..
உங்களுக்கு வந்திருக்க கூடிய உடல் பிரச்சனை எதனால் வந்திருக்குனு ஒவ்வொன்றாக கடைபிடிச்சி பார்த்து உங்களை குணபடுத்திக்க வேண்டியது நீங்க மட்டும் தான்..
மேலும் தகவல்கள் தெரிஞ்சிக்கவும்..
குணமானவர்களோட அனுபவங்களை கேட்கனுனாலும் Thendral Foundation YouTube channel பாருங்க..
உடல் பிரச்சனை நிரந்தரமாக தீர.. வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமா வாழ..
உடலை மேன்மேலும் மேம்படுத்திக்க தேவையான விஷயங்களை கற்றுக்க ஆயுசுநூறு பயிற்சிக்கு நீங்களும் வாங்க..
சின்ன பிள்ளைகள்ல இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் வரலாம்..
குடும்பத்தினர்களோடு கலந்துக்கலாம்…
உங்க நண்பர்களையும் கூட்டிட்டு வரலாம்..
நிரந்தர உடல் ஆரோக்கியம் வேண்டுமா..ஆயுசுநூறு பயிற்சிக்கு வாங்க..
உணவால் உடலை ஆரோக்கியத்தை மீண்டும் கொண்டுட்டு வரலாம்..