*A wonderful DEEPAVALI opportunity for Tamilians to learn ARAKKAN VADHAM in Tamil* pls share your friends Learn mind techniques in Tamil.. Outcome of Learning many Techniques 👇🫵Stress Handling🫵Emotional Maturity🫵Healing🫵Positive Thinking🫵Communicative tools🫵Ventilationஇது ஒரு அபூர்வமான அற்புதமான பயிற்சி. இப்படி ஒரு பயிற்சி நடக்கிறது என்பது அநேக மக்களுக்கு தெரியாது. நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தவும்.தீபாவளி நேரம் என்பதால் அனைவரும் நேரம் ஒதுக்கி கொள்வதற்கு முன்னதாகவே அனைவருக்கும் சொல்லிவிட்டால் வசதியாக இருக்கும். இப்ப விட்டா வேற எப்பவுமே இந்த புரோகிராம் பண்ண முடியாது.Date: *November 1 to 11*Place: *zoom online*Fees: *free**நிறைய கனவு காண்கிறோம்… நினைக்கிற எதுவும் நடக்கவே இல்லை.நம்ம கிட்ட திறமையே இல்லையா என்று அடிக்கடி சுயத்தை சந்தேகப் படுகிறீர்களா???எதை செய்ய நினைத்தாலும் உள்ளேயிருந்து ஒரு குரல் – இதுக்கெல்லாம் நீ தகுதி இல்லை, லாயக்கில்லை என்று கேட்கிறதா???சின்ன வயதில் பட்ட மனக்காயம் இன்னும் தொடர்கதையாக, அழிக்க முடியாத உணர்வாக பல இடங்களில் தேங்க வைக்கிறதா???நம் பேச்சே பல இடங்களில் நமக்கு எதிரியாக, நம்மை அழிக்கும் சக்தியாக அமைகிறதா???உங்கள் வளர்ச்சிக்கு நீங்களே தடைக்கல்லா???இடம், பொருள், ஏவல் அறியாது உணர்வு நிலைகள் தாறுமாறாக தடுமாற, தடம் மாற வைக்கிறதா???சுய புரிதல் குறைவால் பிறர் முன் நம்மை நாமே இழந்து, நம் மதிப்பை குழி தோண்டி புதைக்கிறோமா???வாருங்கள்! சுய மாற்றத்தை எளிய வழிகளில் கற்போம்!!!*”The pathway to an enriched beginning”**”THENDRAL’s TRAINING”* is here to illuminate your hidden powers to create your new address and to leave your legacy. This journey will help:-*_Your subconscious in a optimistic way**Improve the power of your senses**Enrich your brain power enormously**Enhance the way of your communication**Unveil your hidden resources**Leads you to be your own healer*சரியான நேரத்தில் உங்களுக்கு ஆன்லைன் லிங்க் அனுப்பி வைக்கப்படும்.இரவு இந்திய நேரப்படி எட்டு மணிக்கு எல்லாம் பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்.குடும்பத்துடன் கலந்து கொள்ள இது மிகச் சிறந்த பயிற்சி.இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் போது headphones வைத்துக் கொள்ளுங்கள்.பயிற்சியில் கலந்து கொள்ளபவர்கள் டிவி கணேசன் கொடுத்து ஸ்பீக்கர் நன்றாக செட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.எட்டு மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரமோ அல்லது அரை மணி நேரமோ நடக்க வாய்ப்பு இருக்கிறது அதனால் தினசரி நேரத்தை உருவாக்குங்கள்.இந்த பயிற்சியில் 11 நாட்களும் நீங்கள் முழுமையாக கலந்து கொண்டால் திருச்சியில் நடக்க இருக்கும் ஒருநாள் குபேர யோக நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ள உங்களுக்கு அனுமதி வழங்கப்படும் இது ஒரு சிறந்த ஆஃபர் உங்களுக்கு.இந்த பயிற்சியில் இந்த ஆண்டு தீபாவளி நீங்கள் எப்படி கொண்டாட வேண்டும் என்பது பற்றியும் சொல்லித் தரப்படும்.Byவிதி மதிSpiritual trainerMagicianMemory techniques trainerDieticianHealerMind therapistNLP PRACTITIONERKUBER YOGAM TRAINING SPECIALIST

By admin

Cure Naturally

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *