https://youtu.be/7GhYbq50YlQ

சிவலிங்கம் என்றால் என்ன?


சிவன் கோவிலில் எப்படி சக்தி கிடைக்கிறது?
சிவன் கோவிலில் ஏன் நந்தி தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது?
சிவன் கோவிலில் எப்படி வழிபட வேண்டும்?
சிவன் கோவிலில் பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பது ஏன் ?
தீபாவளி ஸ்பெஷல் ஆஃபர் பயிற்சி உங்களுக்கு என்ன நடக்க இருக்கிறது ?

இந்த பயிற்சியில் கலந்து கொண்டால் என்னென்ன லாபங்கள் உங்களுக்கு உண்டு என்பதை பற்றி மிகச் சிறப்பாக விளக்கி இருக்கிறேன் .அனைவரும் பாருங்கள்.

இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள்.

நவம்பர் 1 முதல் 11 வரை இரவு 8 மணிக்கு நேரம் ஒதுக்குங்கள்..
உங்களுக்குள் இருக்கும் அரக்கனை விரட்டும் மகத்தான பயிற்சி.

நவம்பர் 1 முதல் 11 வரை நடக்க இருக்கக்கூடிய உங்களுக்குள் இருக்கும் உடல் அரக்கன் மன அரக்கன் ஆத்மா அரக்கன் அனைத்தையும் விரட்டி அடிப்பதற்கான பயிற்சியில் மேற்கொள்ளுங்கள்..

இந்த பயிற்சி இலவசமாக ஆன்லைன் மூலமாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் நடக்க இருக்கிறது.

உங்கள் நண்பர்களுக்கும் இப்போதே சொல்லி வையுங்கள்.

இந்த பயிற்சி நடப்பது தீபாவளி நேரம் என்பதால் உங்களுக்கு வேலைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது அந்த வேலைகளை இப்பொழுது ஒதுக்கி வைப்பீர்கள் என்பதற்காகத்தான் அறிவிக்கிறேன்.

இந்த ஆண்டு தீபாவளியில் தான் உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக உங்களிடம் இருக்கும் அரக்கனை வதம் செய்யப் போகிறீர்கள்.

இதுவே உங்கள் வாழ்க்கையில் தலை தீபாவளி…

உங்களுக்கு இந்த பயிற்சியில் ஆர்வம் இருக்கிறதா எனக்கு ரிப்ளை செய்யுங்கள்.

நீங்கள் எனக்கு ரிப்ளை செய்தால் நானும் உங்களுக்கு பதில் அனுப்புவேன்..

I take care u 💞.

உங்களுக்கு நான் நல்லது செய்வேன் .
உங்கள் வாழ்க்கையில் பல அதிசயங்களை உண்டு பண்ணுவேன்.
உங்கள் உடலை மனதை ஆத்மாவை நான் காப்பாற்றி கொடுப்பேன்.

1.பயிற்சி எப்போது நடக்கும்?
தினசரி zoom ஆன்லைன் மூலமாக இந்திய நேரப்படி இரவு எட்டு மணி முதல் நடக்கும் .அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் நடக்க வாய்ப்பு உண்டு. தேவைப்பட்டால் யூட்யூப் லிங்க் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

  1. இந்த பயிற்சியில் கலந்து கொண்டால் என்ன நன்மை கிடைக்கும்?
    மனசு லேசாகவும். மனதில் உள்ள தீய எண்ணங்களையும் உடலில் உள்ள தீய சக்திகளையும் கர்மா பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான எளிமையான வழிகள் கிடைக்கும். உங்கள் உடலில் வெளிச்சத்தை பெறுவதற்கான தீப ஒளியை காண்பதற்கான அற்புதங்கள் நடக்கும். இன்னும் நிறைய விளக்கங்கள் youtube இல் நான் அறிமுக வீடியோவில் சொல்லி இருக்கிறேன் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .
  2. இந்த பயிற்சியில் ஏதேனும் டயட்டும் முறைகள் இருக்குமா ?
    இந்த பயிற்சியில் உங்களுக்கு சாப்பிட சொல்லி டயட் எடுக்கும்படியாக எந்தவிதமான உணவு முறைகளும் இருக்காது. இது முழுக்க முழுக்க பயிற்சி முறைகள் சார்ந்தது.
  3. இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர் விரதங்கள் ஏதேனும் இருக்க வேண்டுமா ?
    எந்த விரதமும் இருக்க வேண்டியது கிடையாது .
    5.இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர் யோகா பயிற்சிகள் ஏதேனும் செய்ய வேண்டுமா?
    இந்த பயிற்சியில் உங்களுக்கு சில ஆழ்மன பயிற்சிகளும் சில தியான பயிற்சிகளும் சில தேவைப்படக்கூடிய எண்ணங்களுக்கான பயிற்சிகளும் சொல்லித் தரப்படும் மற்றும் ஆன்மீக கருத்துக்களும் அறிவியல் கருத்துக்களும் அனுபவ கருத்துக்களும் அற்புதமாக உங்களுக்கு நிரூபிக்கப்படும் .இவை அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொண்டு தங்களுக்கு தேவையான பயிற்சிகளை விருப்பம் போல விரும்பும் படி செய்யலாம்.
  4. 11 நாட்களும் தொடர்ந்து இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டுமா?
    ஆமாம். ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் 11 நாட்களும் தொடர்ந்து இந்த பயிற்சியில் ஈடுபட்டால் தான் பயிற்சியின் முழு பலன் உங்களுக்கு கிடைக்கும். அதோடு நீங்கள் குபேர யோகம் பயிற்சிக்கும் இலவசமாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள் . ஆண்களுக்கு சிறப்பு பயிற்சியாக இந்துக்களத்தில் பயிற்சிக்கு இலவசமாக அனுமதிக்கப்படுவீர்கள்.
  5. ஆன்லைன் லிங்க் பெறுவது எப்படி?
    பயிற்சி துவங்குவதற்கு முன்னால் உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆன்லைன் லிங்க் அனுப்பி வைக்கப்படும் அல்லது youtube மூலமாக பேஸ்புக் மூலமாக பதிவு செய்யப்படும். ஆன்லைன் மூலமாக நடத்தக்கூடிய பயிற்சி தேவைப்பட்டால் யூட்யூப் மூலமாகவும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

By admin

Cure Naturally

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *