FREE ZOOM ONLINE PROGRAM !!! குடும்பத்தோட வாங்க… இந்த தீபாவளி திருநாளில் நமக்குள் இருக்கும் நரகாசுரனை முற்றிலுமாக அழித்திடுவோம் !!! சாப்பிடுகிறவர்களில் இரண்டு வகை உண்டு. சிலர் பசிக்காகச் சாப்பிடுவார்கள், சிலர் ருசிக்காகச் சாப்பிடுவார்கள். இந்த இரண்டுமே வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்துக்காகச் சாப்பிடுங்கள் என்கிறது இந்தப் பயிற்சி. பழங்கள், காய்கறிகள், கீரைகள் அடங்கிய நல்ல உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், மருத்துவமனைக்கு மாதந்தோறும் படையெடுப்பதைத் தவிர்க்க முடியும் . மேலும், காய்கறிகள் / பழங்களில் உள்ள … Continue reading விதி மதி தியான மையம் வழங்கும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed