
கீர்த்திபாலா,சென்னை
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் தென்றல் பவுண்டேஷன் நடத்தும் 16 நாட்கள் கழிவுநீக்க பயிற்சியில் சேர்ந்தேன்
ஆச்சரியம் ஆனால் உண்மை
எண்ணியவாறே 16கிலோ எடையும் குறைந்தது
தொடர்ந்து ஆழ்மன பயிற்சி மூலம் மனரீதியாக பிரச்சினைகளிலிருந்து தீர்வு காண முடிந்தது
அதோடு நில்லாமல் 48நாட்கள் உடல் சார்ந்த பயிற்சி கடைபிடித்த பிறகு உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெற்றவாறு உணர ஆரம்பித்தேன்
என்னுள் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து என் கணவரும் தென்றல் உணவு முறையை கடைபிடித்து வருவது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
இத்தகைய பயிற்சியின் போது உடல்நலம்,மனநலம் தாண்டி வாழ்வியல் முறையிலும் மாற்றம் கொண்டுவர முடியும் என்பதை உணர முடிந்தது
எனவே,தென்றல் பவுண்டேஷனின் தந்த்ரா மற்றும் விந்து காத்தல் பயிற்சிகளில் கலந்து கொண்டு கடைபிடித்து வருவதன் மூலம் இல்லற வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்
மொத்தத்தில் உடல் நலம், மனநலம், இல்லற வாழ்க்கை, குடும்ப உறவு, செல்வவளம் மற்றும் மனமகிழ்ச்சியோடு சிறப்பாக வாழ வழிவகுத்துக் கொடுத்த தென்றல் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏


NAME.தங்கேஸ்வரி.சு
GROUP NAME.மகிழம்
No.1 எடை குறைந்து உள்ளது.கழிவுநீர்க்கப் பயிற்சிக்குமுன் 52 kg now 48kg loss.
No.2 உடம்பு முன்பு இருந்தது போல இல்லாம நடக்கும் போது காத்துபோல இலேசாக உள்ளது. சுறுசுறுப்பாக உள்ளது.

No.3 இனிமா எடுத்துக்கொண்டபிறகு வயிறு எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதை உணரமுடிகிறது. கோவிலுக்கு சொல்லும்போது நம் உடல் சுத்தம் மற்றும் மனம் சுத்தத்தையும் நான் உணர்கிறேன்.
No.4 உணவு இல்லாமல் தண்ணீர் மட்டுமே குடிக்கும் போது எனக்கு சளி தொந்தரவு குறைந்துள்ளது.
No.5 ஆயில் புல்லிங் செய்தபின் பற்கள் வாய் சுத்தமாக உள்ளது.
No.6 உடல் கழிவுகள் வெளியேறும்போது வாடை எதுவும் இல்லை.

No.7 உடம்பில் நல்ல மாற்றங்களை உணர்கிறேன். பசி என்பது இல்லை. இரவு சாப்பிடாமல் தூங்கவும் கற்றுக்கொண்டேன். காலையில் மணிஅலாரம் இல்லாமல் என்னால் 5 மணிக்கு எழமுடிகிறது. சாப்பாட்டின் மேல் உள்ள ஆசை இல்லை. யாராவது சாப்பிடுவதை பார்த்தால் பசி ஏற்படவும் இல்லை.
No.8 இந்த பயிற்சியில் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்த தென்றல் அய்யா அவர்களுக்கும் மற்றும் கடைபிடிக்கவைத்த தலைவர் அவர்களுக்கும்
நான் நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.
No.9 எனக்கு இந்த பயிற்சியில் என்ன வேனும் என்றால் சளிதொந்தரவு நீங்கனும். உடல் எடை அதிகரிக்கனும்.
