கர்ம வினை

நாம் செய்யும் செயல்கள் நல்லதாக இருந்தாலும் சில நேரங்களில் நமக்கு துன்பம் வந்து கொண்டேயிருக்கிறது

அப்படி நடக்கும் சில சம்பவங்களை நாம் கர்மவினை என்கிறோம்

அப்படிப்பட்ட கர்ம வினைகளிலிருந்து விடுதலை பெற தென்றல் பவுண்டேசனில் ஐயா அவர்களால் கர்மவினை போக்குதல் பயிற்சி நடத்தப் படுகிறது

இந்த பயிற்சியின் மூலம் மீண்டும் பிறவா நிலைய அடைய வழிவகுக்கும்

நாம் மற்றும் நமது முன்னோர்களால் ஏற்பட்ட கர்ம வினைகளை போக்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவுகிறது

மேலும் இப்பயிற்சியின் முலம்…

●கர்ம வினை பற்றிய
விளக்கம்
●மீண்டும் மீண்டும்
பிறப்பெடுப்பதற்கான
காரணம்
●வாழ்க்கையில் ஏற்படும்
துன்பங்களுக்கான
காரணம்
●பாவம்,புண்ணியம்
பற்றிய புதிய
விளக்கம்
●வாழ்க்கையிவ் நிகழும்
வெற்றி
தோல்விகளுக்கான
காரணம்
●பிறவியின் நோக்கம் ●பிறவிப் பிடியிலிருந்து
விடுபட்டு பிறவா
நிலை அடைவதற்கான
வழிமுறைகளை
அறிந்து கொள்ள முடியும்

தகுதி:
தென்றல் பவுண்டேஷன் நேரடி ஆழ்மன பயிற்சி முடித்தவர்கள்

By admin

Cure Naturally

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *