நமது உடலில் உள்ள பிராண சக்தியை அதிகப்படுத்தி உடலில் தேங்கியுள்ள கழிவுகளை (மலம்) வெளியேற்றும் செயல் தான் கழிவு வெளியேற்றம்
நமது உடலுக்குள் உயிராற்றல் இருக்கும் பிராண சக்தி எப்பொழுதும் இருக்கும்
நமது உடலில் உள்ள பிராண சக்தி தடைப்படும் போது தான் நம் உடலில் உள்ள இயந்திரம் என்ற உள்ளுறுப்புகள் பழுதாகும் அவ்வாறு பழுதாகாமல் தடுப்பதற்காக உடம்பில் உள்ள உள்ளுறுப்புகளே கழிவுகளை வெளியேற்றம் செய்வது தான் கழிவு நீக்கம் எனப்படும்.
நாம் சாப்பிடுகிற சாப்பாடு இரத்தமாக மாறி உடலுக்குத் தேவையான சத்துக்களை கொடுக்கிறது. நாம் சாப்பிடும் எல்லா உணவுகளும் ரத்தமாக மாறுவது கிடையாது செரிமான சுரபி நீர் புளிமங்கல் அன்னக் குழம்பு அன்ன ரசமாக மாறி அதை உறிஞ்ச பட்ட சாரம்தான் ரத்தம். அதிலிருந்து வெளியேற்றப்பட்ட பொருட்கள் பெருங்குடல் வழியாகச் சென்று மலக்குடல் வழியாக வெளியேறும் பொருள்தான் மலம்.
இந்த நாகரிக உலகத்தில் இது போன்ற விஷயத்தால் நாமே நம் உடலின் கழிவுகளை வெளியேற்ற விடாமல் தடை செய்து கொள்கிறோம்.அப்போதுதான் சிக்கல் வருகிறது.
இதுபோன்ற அனைத்து விஷயங்களையும் கழிவு நீக்க பயிற்சியால் தான் சரி செய்ய முடியும்
கழிவு நீக்க பயிற்சியின் பயன்கள்
கழிவு நீக்க பயிற்சியால் உடம்பில் இருக்கிற ஒவ்வொரு செல்களும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்
தோல் மினுமினுப்பாக மாறிவிடும்
முகம் அழகு கூடும் மேக்கப் போட்டால் தான் சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மேக்கப் போடாமலேயே நீங்கள் ஹீரோ, ஹீரோயின் ஆகிவிடுவீர்கள்
தலை முடி நன்கு வளரும்
உடம்பின் உள்ளே இருக்கக்கூடிய உள்ளுறுப்புகள் அனைத்தும் மகிழ்ச்சியாகும்
கணையம்,கல்லீரல், நுரையீரல், இதயம்,சிறுநீரகம், சிறுநீர்ப்பை, தொண்டை, உணவு குழல், வயிறு, பெருங்குடல்,சிறுகுடல், மலக்குடல், அனைத்து நாளமில்லா சுரப்பிகள் மற்றும் பாலியல் சுரபிகளும் சுத்தமடையும்
உடம்பில் வெப்பம் சீராகும்
தலையிலிருந்து கால் நகம் வரை அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்படும்
கழிவு நீக்க பயிற்சியின் மூலம் பிறந்த குழந்தை போல் உறுப்புகள் சீராகும்
இத்தனை பயன்களும் தென்றல் பவுண்டேஷன் நடத்தும் கழிவு நீக்க பயிற்சியால் மட்டுமே சாத்தியம்
Detox Programme:
The only way to health is to remove these toxins from each organs of our body. That’s what detoxification process program does here.
Benefits of taking this program:
When doing detox your body’s each and every cell will start to regenerate and removes all dead cells from the body. As a result of this your skin starts to glow. You will have skin and hair like a new born. This is the external change which you will know. All the internal organs from lungs, stomach, intestine, liver, pancreas, spleen, kidney all parts/organs will be refreshed after this detox process and starts functioning well, thereby curing you of your diseases when its in initial stage. After detox process, you will be given diet in a way that your organs start to strengthen and efficiently do their functions thereby curing your diseases. Right from top to toe you will be reborn.
All these benefits are possible in Thendral Foundation’s detox process program.
We at Thendral Foundation, do detoxification process which will increase the essence of life (Prana shakthi) in our body, by removing toxins caused due to various factors.
When the vital energy inside our body called prana shakthi is obstructed, then the organs in our body gradually starts to malfunction due to which we get lots of diseases.
Food we eat should either convert to energy or blood but the food habits we have today is just creating waste that comes out after digestion. There are some waste which doesn’t even get digested and stay in the intestine which is toxic to our body. Body takes nutrients from blood but when our food itself is toxic, how will the blood get nurtrients! It gradually takes what it can absorb like toxic things which we eat. So this flow through blood and all organs get toxins due to which organs functions goes down and creates lots of problems in our body.